Map Graph

டுரியான் துங்கல் ஏரி

என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) அமைந்துள்ள ஓர் ஏரியாகும்

டுரியான் துங்கல் ஏரி ; என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) அமைந்துள்ள ஓர் ஏரியாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:Durian_Tunggal_Reservoir.JPGபடிமம்:Malaysia_relief_location_map.jpg